யெகோவா தேவனின் அற்புத வழிகாட்டல்கள்!

கிறிஸ்தவர்களின் இறைவேதமான பைபிளில் யெகோவா தேவன் மக்களை நேர்வழிப்படுத்த கூறிய கவிதைகள்.இந்தக் கவிதைகளை படித்தால் விபச்சாரம் குறையுமா? பச்சையாக பெண்களை வர்ணித்து இறைவேதத்தில் கூறப்பட்டுள்ளதை படித்தால் இறைநம்பிக்கை கூடுமா?  இதுதான் இறைவேதமா? இந்த வர்ணணைகளால் மக்களுக்கு என்ன போதனை? விபச்சாரத்தை ஆதரித்து  பைபிளில் கவிதைகளை கூறியுள்ளதன் மூலம் யெகோவா தேவன் என்ன சீர்திருத்தத்தை நாடுகிறார்? பதில் கிடைக்குமா?

இதோ அந்த அற்புத இறைவேதத்தின் கவிதைகள்???????

உன்னதப் பாட்டு 7:6-130
  
"மனோகரமான அன்பே! உனது அழகை என் சொல்ல! நீ எத்தனை இனிமை!'' 

''பனை போல் உயர்ந்தாய்; முலைகள் குலைகளாம்.''

''பனை மரத்திலேறி மடல்கள் பிடிப்பேன் என்றேன்.''

''உன் முலைகள் திராட்சைக் குலைகளைப் போன்றவை.''
 
''உன் சுவாச வாசனை கிச்சிலிப்பழம் போலும்.''

''உன் வாய் உத்தம திராட்சரசமரம்.'' 

''அந்த ரசம் என் வாயிலே மெதுவாயிறங்கும்,''

''உதட்டையும் பற்களையும் அது நனைக்கும்.''

''நான் உரியேன் காதலர்க்கு, அவர்ஆசை என் மேலாம்.வாரும், என் காதலரே, வயல் வெளிக்குச் செல்வோம், கிராமங்களிலேராத்தங்கிடுவோம்.''
 
''காலையில் எழுந்து திராட்சத்தோட்டம் சென்று''

''திராட்சை தளிர்த்ததா, அதன் பூ மலர்ந்ததா,''

''மாதளை பூத்ததா என்று பார்த்திடுவோம்;''

''அங்கே என் அன்பை உமக்கு அளித்திடுவேன்;''

''காதற்பழங்கள் வாசனை வீசும்;''
 
''புதியவும் பழையவும் அரிய பல்கனிகள் நமது வாசல்கள் அண்டையிலுண்டு என் காதலரே! உமக்கென்றே அவை வைத்தேன்.'' 

உன்னதப் பாட்டு 8:1-3

''ஆ! நீர்என் தாயின் பாலுண்ட என் சகோரனாயிருப்பின் எத்தனை நன்றாம்!

''நான் உம்மை வெளியே கண்டு முத்தமிட்டாலும் எவரும் என்னை நிந்தனை
செய்யார்.''

''என் தாய் வீட்டுக்கழைத்துப் போவேன், நீர்எனக்கப் போதிப்பீர்,
நீர்குடிப்பதற்கு நான் மணமுள்ள ரசமும், மாதளம்பழ ரசமும் தருவேன்.''
 
''அவர்இடக்கை என் தலைக்கணையாகஅவர்வலக்கை என்னைத் தழுவிக் கொள்ளுமே. ''

 உன்னதப் பாட்டு 8:8-10

''நமக்கு ஓர்இளைய தங்கை உண்டு,''

''அவளுக்கு இன்னும் முலைகள் இல்லை,''

''அவளைப் பெண் பேசவரும் நாளிலே நாம் அவளுக்கு என்ன செய்வோம்.''


''அவள் மதிலாயின் வெள்ளி முடியதின் மேல் அமைப்போம்;''

''வாசலாயின் அதற்குக் கேருரப் பலகை வைத்தடைப்போம்.''

''நான் மதிலே, என் முலைகள் கோபுரங்கள்;''
 
''அவர்கண்களிலே கடாட்சம் பெறலானேன்.''

உன்னதப் பாட்டு 4:3-5
 
''உன் உதடு சிவப்பு நூல், வாயும் இனிமை,''

''முக்காட்டினுள் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்.''

''உன் கழுத்து தாவீதின் கோபுரமே போலும்,''


''ஆயுத சாலையாய்க் கட்டியது அக்கோபுரம்;''

''இவையெல்லாம் பராக்கிரமமுள்ளவர்கேடங்கள்.''
 
''உனது இரு முலைகள் லிலி மலர்மேயும் இள வெளிமான் இரண்டாம், இரட்டை மான்குட்டிகளாம்.'' 
  
 உன்னதப் பாட்டு 7:2-4

''குலமகளே, பாதரட்சையிட்டு நீ நர்த்தனம் செய்கின்ற அழகை என் சொல்ல!''

''உனது இடுப்பின் உருண்டை வடிவம் கை தேர்ந்தவன் செய்யும் கழுத்தணி போன்றதே.''

  
''உன் மடிவட்ட கலசமாம், அதிலே இனிய ரசம் என்றும் வற்றாதாகும்;''

''உன் வயிறு லிலி சூழ் கோதுமை அம்பரம்.'' 

'' உன் முலை இரண்டும் இள வெளி மானிரண்டாம்,''

Comments