பழைய ஏற்பாடு உன்னதப்பாட்டு 5:16 இலே முஹம்மது நபியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹீப்ரு பைபிளில் உள்ள அந்ந வசனம் இதோ,
טז חִכּוֹ, מַמְתַקִּים, וְכֻלּוֹ, מַחֲמַדִּים; זֶה דוֹדִי וְזֶה רֵעִי, בְּנוֹת יְרוּשָׁלִָם
.
இங்கே,מַחֲמַדִּஎன்பதை கொப்பி செய்து கூகுள் டிரான்ஸ்லேட்டரில் பேஸ்ட் செய்யுங்கள்.ஆங்கிலத்தில ''muhammad'' என காணலாம்.தமிழில் ''''இஸ்லாமிய சமயத்தை தோற்றுவித்தவர்'' என காணலாம்.நாம் இதை அறியாமல் கூறவில்லை.இந்த வசனத்தின் ஒலியை ஹீப்ரு மொழியில் செவிமடுத்த பின்னரே கூறுகிறோம்.இந்த வசனத்தில் ''ஹிக்கோ மம்தகிம் வி குல்லோ முஹம்மதிம்'' என்று தெளிவாக செவியேற்கலாம்.''முஹம்மத்'' என்ற வார்த்தையுடன் ''இம்'' என்ற வார்த்தையை சேர்த்து முஹம்மதிம் என்று கூறப்பட்டுள்ளது. ஹீப்ரு மொழியில் ''இம்''என்ற வார்த்தை மரியாதைக்குரிய வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது.
முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயரை கூறும் ஹீப்ரு பைபிள் வசனத்தை செவிமடுக்க...

Comments
Post a Comment